Mid Month Booster Bonus
Instant Withdrawal

உடனடி திரும்பப் பெறுதல்

Best Rummy cash game

சிறந்த கேஷ் கேம்கள்

Best Rummy Tournaments

சிறந்த டோர்னமெண்டுகள்

நடு மாத போனன்ஸா

இந்த கிரிக்கெட்டிங் சீசனில் உற்சாகமூட்டும் நடு மாத போனன்ஸா சலுகையை நவம்பர் 15 – 19 வரை ரம்மிகல்ச்சர் உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் ரம்மிகல்ச்சர் கணக்கில் கேஷை சேர்த்து 50% வரையிலான இலவச பூஸ்டர் போனஸ் தொகை, அதிகபட்சமாக ₹5050 வரை பெறுங்கள்.

கேஷை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்ககூடியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

கேஷ் தொகைஇலவச போனஸ்இது வரையிலான போனஸ்இன்ஸ்டண்ட் கேஷ்
₹200 – ₹49930%150₹20
₹500 – ₹199940%₹800₹50
₹2000+50%₹4900₹150

* சலுகையானது செகண்ட் ஏட் கேஷில் மட்டுமே செல்லுபடியாகும். 50% வரையிலான இலவச பூஸ்டர் போனஸ் தொகை, அதிகபட்சமாக ₹5050 வரை பெறுங்கள். எ.கா : நீங்கள் ₹10,000 சேர்த்தால் தகுதி பெறக்கூடிய அதிகபட்ச போனஸ் ₹4900 + ₹150 இன்ஸ்டண்ட் கேஷ் ஆகும்.

தர்ட் ஏட் கேஷ் &; அதனைத் தொடர்ந்துஇலவச போனஸ்இதுவரையிலான போனஸ்இன்ஸ்டண்ட் கேஷ்
₹200 – ₹49910%500
₹500 – ₹299920%₹60020
₹3000+30%₹500050

* தர்ட் ஏட் கேஷ் அல்லதுஅதற்கு மேற்பட்டதில் சலுகை செல்லுபடியாகும். 30% வரையிலான இலவச பூஸ்டர் போனஸ் தொகை, அதிகபட்சமாக ₹5050 வரை பெறுங்கள். எ.கா : நீங்கள் ₹17,000 சேர்த்தால் தகுதி பெறக்கூடிய அதிகபட்ச போனஸ் ₹5000 + ₹50 இன்ஸ்டண்ட் கேஷ் ஆகும்.

சிறப்பு பலன்கள்
பதிவுசெய்யுங்கள் &; தினமும் இலவச ரிவார்டுகளைக் கோருவதன் மூலம் உறுதியான ₹300 போனஸை பெறுங்கள்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • ரம்மிகல்ச்சரில் உள்ள பிளேயர்களால் செய்யப்பட்ட டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.
  • வலைதளம் மற்றும் மொபைல் செயலி பயனர்கள் ஆகிய இருவருக்குமே சலுகை செல்லுபடியாகும்.
  • சலுகையானது நவம்பர் 15 – 19 வரை செல்லுபடியாகும்.
  • செகண்ட் ஏட் கேஷ் சலுகையை ஒரு பயனரால் ஒரு முறை மட்டுமே பெற முடியும் மற்றும் தர்ட் ஏட் கேஷ் & அதற்கு மேற்பட்ட சலுகையை 5 முறை வரை பெற முடியும்.
  • சலுகையைப் பெற சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை ₹200 ஆகும்.
  • போனஸை பெற்ற 1 மாதத்திற்குள் அதனை பயன்படுத்த வேண்டும்.
  • சேவை விதிமுறைகளானது ரம்மிகல்ச்சர் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும்.
  • ஏதேனும் கேள்வி இருந்தால் எங்கள் வாடிக்கையாளர் உதவி மையத்தை தொடர்புகொள்ளவும்.

Join 1 crore + players and get:

Exciting cash game
Safest online rummy platform
Instant Money withdrawal
Multilingual 24X7 customer support
Connect Rummyculture with Whatsapp
close Share Rummyculture