புதிய ஆன்லைன் ரம்மி பிளேயர்களுக்கான சலுகை
இந்த கிரிக்கெட்டிங் சீசனில் உற்சாகமூட்டும் நடு மாத போனன்ஸா சலுகையை நவம்பர் 15 – 19 வரை ரம்மிகல்ச்சர் உங்களுக்கு வழங்குகிறது. முதன்முறையாக கேஷை சேர்த்து ₹5000 வரை போனஸ் + ₹250 வரை இன்ஸ்டண்ட் கேஷ் உங்கள் ரம்மிகல்ச்சர் கணக்கில் பெறுங்கள்.
கேஷை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்ககூடியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
கேஷ் தொகை | இலவச போனஸ் | இதுவரையிலான போனஸ் | இன்ஸ்டண்ட் கேஷ் |
---|---|---|---|
₹200 – ₹499 | 100% | 500 | ₹10 |
₹500 – ₹1999 | 100% | ₹2000 | ₹50 |
₹2000+ | 100% | ₹5000 | ₹250 |
* சலுகையானது ஃபர்ஸ்ட் ஏட் கேஷில் மட்டுமே செல்லுபடியாகும். 100% வரையிலான வெல்கம் போனஸ் தொகை, அதிகபட்சமாக ₹5050 வரை பெறுங்கள். எ.கா : நீங்கள் ₹5000 சேர்த்தால் தகுதி பெறக்கூடிய அதிகபட்ச போனஸ் ₹5000 + ₹250 இன்ஸ்டண்ட் கேஷ் ஆகும்.
சிறப்பு பலன்கள் |
---|
![]() |
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- ரம்மிகல்ச்சரில் உள்ள பிளேயர்களால் செய்யப்பட்ட டெபாசிட்டுகளுக்கு மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.
- வலைதளம் மற்றும் மொபைல் செயலி பயனர்கள் ஆகிய இருவருக்குமே சலுகை செல்லுபடியாகும்.
- சலுகையானது நவம்பர் 15 – 19 வரை செல்லுபடியாகும்.
- ஒரு பயனரால் ஒரு முறை மட்டுமே சலுகையைப் பெற முடியும்.
- சலுகையைப் பெற சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தொகை ₹200 ஆகும்.
- போனஸை பெற்ற 1 மாதத்திற்குள் அதனை பயன்படுத்த வேண்டும்.
- சேவை விதிமுறைகளானது ரம்மிகல்ச்சர் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும்.
- ஏதேனும் கேள்வி இருந்தால் எங்கள் வாடிக்கையாளர் உதவி மையத்தை தொடர்புகொள்ளவும்.