Scratch and win offer
Instant Withdrawal

உடனடி திரும்பப் பெறுதல்

Best Rummy cash game

சிறந்த கேஷ் கேம்கள்

Best Rummy Tournaments

சிறந்த டோர்னமெண்டுகள்

ஸ்க்ராச் அண்ட் வின் ஆஃபர்

மண்டே எரிச்சலுக்கு குட்பை சொல்லவேண்டிய நேரமிது! ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அற்புதமான ஸ்க்ராட்ச் & வின் சலுகையுடன் உங்கள் நாளை பிரகாசமாக்க ரம்மிகல்ச்சர் இங்கே உள்ளது. ₹5 லட்சம் மதிப்புள்ள அற்புதமான பரிசுகள் வெல்வதற்கு உள்ளது!

இந்த சலுகை எப்படி பயன்படுத்துவது?

வழிமுறை 1

ரம்மிகல்ச்சரில் ரிஜிஸ்டர் / லாகின் செய்து உங்கள் மொபைல் எண்ணை வெரிஃபை செய்யவும்.

வழிமுறை 2

உங்கள் ஆப் திரையில் மேலே ஆஃபர் ஐகானின் மேல் க்ளிக் செய்யவும். ‘க்ளைம் ஸ்க்ராச் கார்ட்ஸ்’ என்ற பொத்தானின் மேல் க்ளிக் செய்து சலுகையை க்ளைம் செய்யவும்.

வழிமுறை 3

Oநீங்கள் க்ளைம் செய்தவுடன், சலுகையை பெறுவதற்கு நீங்கள் தகுதியடைகிறீர்கள். உங்கள் ஸ்க்ராச் கார்டுகள் உங்கள் ஆப் திரையில் காண்பிக்கப்படும். சலுகை நேரங்களில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு கார்டை நீங்கள் ஸ்க்ராச் செய்ய முடியும்.

வழிமுறை 4

உங்கள் கார்டுகளை ஸ்க்ராச் செய்து பெரிய ரிவார்டுகளை வெல்லுங்கள்!

நீங்கள் என்ன வெல்வீர்கள் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது!

உற்சாகமான ஆட் கேஷ் சலுகைகள், கேஷ் ப்ரைஸ்கள், போனஸ் மற்றும் பலவற்றைப் பெற உங்கள் கார்டுகளை ஸ்க்ராச் செய்யவும். ₹5 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வெல்வதற்கு உள்ளது!

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • பயனர்கள் அதிகபட்சம் 4 ஸ்க்ராச் கார்டுகளைப் பெறலாம்.
  • ஸ்க்ராச் கார்டுகளைப் பெற பயனர்கள் முதலில் ஆப் விட்ஜெட்டில் சலுகையை க்ளைம் செய்ய வேண்டும்.
  • பயனர்கள் சலுகையை க்ளைம் செய்திருந்தால் மட்டுமே அவர் / அவள் கார்டுகளை ஸ்க்ராச் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக – ஒரு பயனர் காலை 10:30 மணிக்கு சலுகையை க்ளைம் செய்திருந்தால், அவர் / அவள் கார்டுகளை அது ஆக்டிவ் ஆன பிறகு, காலை 10.30க்குப் பிறகு, அதாவது மதியம் 12, 2 மணிக்கு பிறகே ஸ்க்ராச் செய்ய முடியும்.
  • புதிய மற்றும் ஏற்கனவே உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை செல்லுபடியாகும்.
  • இந்த சலுகையைப் பெற பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை வெரிஃபை செய்ய வேண்டும்.
  • Tஇந்த சலுகை அனைத்து வலைத்தளம், mweb மற்றும் ஆப் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • ஸ்க்ராட்ச் & வின் சலுகை ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை லைவ் ஆக இருக்கும்.
  • ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 1 ஸ்க்ராட்ச் கார்டுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.
  • பழைய ஸ்க்ராட்ச் கார்டு காலாவதியானதும் புதிய ஸ்க்ராட்ச் கார்டு தெரியும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ஸ்க்ராட்ச் கார்டு சலுகைகளைப் பெற முடியும்.
  • எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த சலுகையை மாற்றும் அல்லது நிறுத்தும் உரிமை ரம்மிகல்ச்சருக்கு உண்டு.
  • ரம்மிகல்ச்சரில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் சேவை விதிமுறைகள் பொருந்தும்.
  • எந்தவொரு கேள்விகளுக்கும், எங்கள் கஸ்டமர் சப்போர்ட் -ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம்..

Join 1 crore + players and get:

Exciting cash game
Safest online rummy platform
Instant Money withdrawal
Multilingual 24X7 customer support
Connect Rummyculture with Whatsapp
close Share Rummyculture