
Steps to install
-
STEPS 1Click on button and tap on ‘OK’
-
STEPS 2Once the file is downloaded click on ‘OPEN’ and click on ‘SETTINGS’
-
STEPS 3Tap on ‘ALLOW FROM THIS SOURCE’ and click on the mobile back button.
-
STEPS 4Click on ‘Install’ and start playing.
-
அனைத்தும் டோர்னமெண்டுகள்
-
இலவசம் டோர்னமெண்டுகள்
-
பணம் டோர்னமெண்டுகள்
-
செயற்கைக்கோள் டோர்னமெண்டுகள்
-
சங்கம் டோர்னமெண்டுகள்
-
விரைவான டோர்னமெண்டுகள்
-
பிரபலமானது டோர்னமெண்டுகள்
அனைத்தும் டோர்னமெண்டுகள்
ரம்மி கலாச்சாரத்தில் அனைத்து ரம்மி போட்டிகளின் பட்டியல்
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹360 | நுழைவுக் கட்டணம்: ₹10
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹900 | நுழைவுக் கட்டணம்: ₹25
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹1800 | நுழைவுக் கட்டணம்: ₹50
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹6000 | நுழைவுக் கட்டணம்: ₹1
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹2700 | நுழைவுக் கட்டணம்: ₹75
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹4320 | நுழைவுக் கட்டணம்: ₹20
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹12000 | நுழைவுக் கட்டணம்: ₹100
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹6000 | நுழைவுக் கட்டணம்: ₹1
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹7200 | நுழைவுக் கட்டணம்: ₹200
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹9000 | நுழைவுக் கட்டணம்: ₹500
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹2160 | நுழைவுக் கட்டணம்: ₹10
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹100000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹50000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 17


பரிசு: ₹10000 | நுழைவுக் கட்டணம்: ₹10
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹10000 | நுழைவுக் கட்டணம்: ₹0
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹6000 | நுழைவுக் கட்டணம்: ₹1
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹40000 | நுழைவுக் கட்டணம்: ₹0
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹60000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹50000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹80000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹100000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Mon, Jan 18


பரிசு: ₹40000 | கிளப்பில் பிரத்தியேகமாகக் கிடைப்பவை
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 24


பரிசு: ₹80000 | நுழைவுக் கட்டணம்: ₹1
விவரங்களைக் காட்டு
தொடங்குகிறது Sun, Jan 31


பரிசு: ₹6000000 | நுழைவுக் கட்டணம்: ₹6000
விவரங்களைக் காட்டு
ரம்மி டோர்னமெண்டுகள்
ரம்மி டோர்னமெண்டுகள் பெரும்பாலும் ஆன்லைனில் ரம்மி விளையாட்டுகளை விளையாடுவதற்கான எளிய வழியாகும். அது ஆரம்ப மற்றும் நிபுணர்களை ஒரே மாதிரியாக ஈர்க்கிறது. எனினும், ரம்மி டோர்னமெண்டுகள் கேஷ் கேம்களில் இருந்து சற்று வேறுபடுகின்றன. ரம்மிகல்ச்சரில் ஆன்லைன் ரம்மி டோர்னமெண்டுகளை விளையாடத் தொடங்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ.
டோர்னமெண்டுகளின் வகைகள்
நீங்கள் தேர்ந்தெடுப்பதற்காக ரம்மிகல்ச்சர் இலவச மற்றும் பணம் செலுத்தி விளையாடும் டோர்னமெண்டுகளை வழங்குகிறது. அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை ஒவ்வொரு மணிநேரத்திலும் டோர்னமெண்டுகள் நடக்கின்றன.
இலவச டோர்னமெண்டுகள்
2 வகையான இலவச டோர்னமெண்டுகள் கிடைக்கின்றன
-
தினசரி இலவச டோர்னமெண்டுகள்: இந்த டோர்னமெண்டுகள் தினமும் நடக்கின்றன. இவற்றுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 0 மற்றும் ரூ.1 ஆகும். ஆனால் அவை உண்மையான கேஷ் பரிசுகளை வழங்குகின்றன.
-
சேடர்டே பம்பர் டோர்னமெண்டு: எங்கள் சேடர்டே பம்பர் டோர்னமெண்டு மிகவும் பிரபலமானது மற்றும் அதிகபட்ச பங்கேற்பாளர்களைக் கொண்டுள்ளது. 2020 ஜூலை 11 சனிக்கிழமையன்று நடந்த டோர்னமெண்டு மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ரம்மி டோர்னமெண்டுக்கான சாதனையையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.
கேஷ் டோர்னமெண்டுகள்
கேஷ் டோர்னமெண்டுகள் பெயரைப் போலவே விளையாடுவதற்கு நிஜ கேஷையும் வெல்வதற்கு நிஜ கேஷ் பரிசுகளையும் கொண்டுள்ளன. இந்த டோர்னமெண்டுகள் மாற்படும் உள்நுழைவு கட்டணத்தைக் கொண்டுள்ளன, மேலும் சீரான இடைவெளிகளில் பகலும் இரவும் நடக்கின்றன. இந்த டோர்னமெண்டுகளை விளையாட பிளேயர்கள் தங்கள் ரம்மிகல்ச்சர் கணக்குகளில் கேஷை சேர்க்க வேண்டும். ௨ வகையான கேஷ் டோர்னமெண்டுகள் உள்ளன.
-
1-வெற்றியாளர்/2-வெற்றியாளர்/அனைத்து வெற்றியாளர் டோர்னமெண்டுகள்: இந்த டோர்னமேண்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிளேயர்களைக் கொண்டுள்ளதால் குறிப்பிட்ட பரிசு பூலும் உள்ளது. வெற்றியாளர்கள் முழு பரிசு பூலையும் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.
-
மல்டி-டேபிள் டோர்னமெண்டுகள்: இந்த டோர்னமெண்டுகளில் பரிசு பூலானது சேர்ந்த பிளேயர்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது.
மாதாந்திர டோர்னமெண்டுகள்
பல லட்சக்கணக்கான பரிசுகளைக் கொண்ட மாதாந்திர மில்லியனர் டோர்னமெண்டு மிகவும் விரும்பப்பட்ட டோர்னமெண்டுகளில் ஒன்றாகும். இந்த டோர்னமெண்டு மாதத்திற்கு மூன்று வெவ்வேறு கட்டங்களில் இயங்குகிறது.
-
தினசரி சேட்லைட் டோர்னமெண்டு: சனிக்கிழமைகளில் நடைபெறும் மில்லியனர் வாராந்திர இறுதிப் போட்டிக்கு இலவச டிக்கெட்டைப் பெற்ற 12 வெற்றியாளர்களில் ஒருவராக மாற 3 சுற்றுகள் டீல்ஸ் ரம்மியை செல்லுங்கள்!
-
வாராந்திர சேட்லைட் டோர்னமெண்டு: கேஷ் மூலமோ தினசரி சாட்டிலைட்டிலிருந்து இலவச டிக்கெட்டைப் பயன்படுத்தியோ டோர்னமெண்டில் உள்நுழையுங்கள், கேஷ் பரிசுகளையும் மில்லியனர் மெகா இறுதி போட்டிக்கான இலவச டிக்கெட்டையும் பெற்ற 144 வெற்றியாளர்களில் ஒருவராக மாற 4 சுற்றுகள் டீல்ஸ் ரம்மியை செல்லுங்கள்!
-
மாதாந்திர சேட்லைட் டோர்னமெண்டு: இந்த மெகா இறுதி சுற்று மாத இறுதியில் நடைபெறுகிறது. மேலும் பல லட்சக்கணக்கான பரிசு பூலையும் கொண்டுள்ளது.
கிளப் டோர்னமெண்டுகள்
இந்த டோர்னமெண்டுகள் ‘லாயல்டி கிளப் டோர்னமெண்டு’ ‘ஸ்கிராட்ச் & வின் டோர்னமெண்டு’ போன்ற ரம்மிகல்ச்சரின் வெவ்வேறு கிளப் உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமானது
ஆன்லைன் டோர்னமெண்டுகளுக்கான விதிகள்
ரம்மிகல்ச்சர் டோர்னமெண்டுகளில் சேர்வது மிக எளிதானது. இந்த எளிய படிகளைப் பின்பற்றி சிறந்த பொழுதுபோக்கையும் அதிக பணத்தையும் சம்பாதிக்கலாம்.
-
மேலேயுள்ள நாவிகேஷன் பேனலின் உள்நுழைதல் அல்லது பதிவுசெய்தல் மூலம் லாபிக்கு செல்லவும். மேலும் திரையில் “டோர்னமெண்டுகள்” தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
-
அனைத்து போட்டிகளும் (ரொக்கம் மற்றும் ஃப்ரீரோல் இரண்டும்) இங்கே காட்டப்படும், மேலும் நீங்கள் சேர விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
-
டோர்னமெண்டுகள் பட்டியலில் நீங்கள் இணைய விரும்பும் டோர்னமெண்டுக்கான “பதிவுசெய்க”பட்டனைக் கிளிக் செய்யவும்
ரம்மிகல்ச்ச்சரின் டோர்னமெண்டுகள் குறித்த விவரங்கள்
-
டோர்னமெண்டில் இணைந்த பிளேயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு டேபிள்கள் முழுவதிலும் சிஸ்டமானது பிளேயர்களை சீரில்லாமல் வைக்கிறது.
-
ஒவ்வொரு டோர்னமெண்டுக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் தேவை.
-
அதிகபட்ச எண்ணிக்கையானது டேபிளை சுற்றி 6 பிளேயர்கள் இருப்பது ஆகும்.
-
டோர்னமெண்டை தொடங்கும் நேரம் வரை குறைந்தபட்ச நபர்களின் எண்ணிக்கை நிரப்பப்படாவிட்டால் பரிசு பூலின் மதிப்பு மாறுபடலாம்.
-
பிளேயருக்கு எந்த முன் தகவலும் இல்லாமல் டோர்னமெண்டு பரிசு பூலையோ வேறு எந்த விஷயங்களையோ ரத்துசெய்ய அல்லது மாற்றுவதற்கான உரிமையை நிர்வாகம் கொண்டுள்ளது.
-
டோர்னமெண்டுகளில் பொதுவாக முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
-
டோர்னமெண்டின்போது பதிவுசெய்யப்பட்ட பிளேயர் வராவிட்டால், அவருக்காக / அவளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையுடன் ஆட்டோபிளே பயன்முறையில் கேம் தொடங்கும்.
-
தொடர்ச்சியாக 3 முறைகளை இந்த பிளேயர் தவறவிட்டால் பிளேயர் கைவிடப்பட்டவராக கருதப்பட்டு அவருக்கான கேம் முடிந்துவிடும்.
-
அவரோ / அவளோ கைவிடப்படுவதற்கு முன்னால் வந்துவிட்டால் அந்த நேரத்தில் இருந்து பிளேயர் கேமைத் தொடரலாம்.
-
ஒரு வீரர் பதிவுசெய்யும்போது (இருக்கைகள் கிடைக்கிறதா அல்லது காத்திருப்பு பட்டியலில் இருந்தாலும்), பதிவு கட்டணம் அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
-
அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பிறகு கூட பிளேயர்கள் பதிவுசெய்யலாம். அவர்கள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
-
டோர்னமெண்டுக்கு பதிவு செய்வதற்கான நேரம் முடிவதற்கு முன் எந்த பதிவு செய்த பிளேயரும் தங்கள் பதிவை வித்டிரா செய்யலாம். அவ்வாறு செய்யும்போது காத்திருப்பு பட்டியல் #1 இருக்கையைப் பெறுவார்.
-
போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு குறைவாக இருந்தால் ரத்துசெய்தல் ஏற்கப்படாது.
-
இருக்கை கிடைக்காத காத்திருப்பு பட்டியல் பிளேயர்களின் பதிவுசெய்தல் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.
-
டோர்னமெண்டு ரத்துசெய்யப்பட்டால், பிறகு முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
-
டோர்னமெண்டு தொடங்கும்போதும் ரத்துசெய்யப்படும்போதும் மின்னஞ்சலும் எஸ்எம்எஸ்ஸும் பிளேயர்களுக்கு அனுப்பப்படும்.
-
பதிவுசெய்த பிளேயர் எங்கள் தளத்தில் ஆன்லைனில் இருந்து வேறு ஏதேனும் கேமை விளையாடிக் கொண்டிருந்தாள் டோர்னமெண்டு தொடங்குவதை குறிக்கும் பாப்அப் சாளரம் ஒன்று அவருக்கு காட்டப்படும். பிளேயர் பாப்அப்பை அனுமதித்திருந்தால் மட்டும் இது நடக்கும்.
இலவச உள்நுழைவு டோர்னமெண்டுகள் & நுழைவுக் கட்டண டோர்னமெண்டுகள்
-
ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோர்னமெண்டு சிப்கள் ஒவ்வொரு பிளேயருக்கும் ஒதுக்கப்படும்.
-
டேபிளில் இருக்கும் பிலேயர்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேம்கள் விளையாடப்படும். விளையாடப்படும் கேம்களின் எண்ணிக்கையும் டேபிளில் இருக்கும் பிளேயர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்.
-
ஒவ்வொரு டீலின் முடிவிலும் அனைத்து தோல்வியுற்ற பிளேயர்களிடமிருந்து அனைத்து டோர்னமெண்டு சிப்களையும் வெற்றிபெறுபவர் அவரின் ஸ்கோரின் அடிப்படையில் பெறுவார்.
-
ஒவ்வொரு டேபிளில் இருந்தும் தகுதிபெரும் பிளேயர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக சிப்களைக் கொண்ட பிளேயர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
-
டோர்னமெண்டில் உள்ள பிளேயர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு டோர்னமெண்டிலும் வெவ்வேறு சுற்றுகள் இருக்கும். இது லாபி பக்கத்தில் டோர்னமெண்டு விவரங்களுடன் வெளியிடப்படும்.
-
rummyculture.comமில் விளையாடுவதற்கு முன் அனைத்து சேவை விதிமுறைகளையும் படித்து புரிந்துகொள்ள அனைத்து பிளேயர்களையும் ஊக்குவிக்கிறோம்.
நிபந்தனைகள் & விதிமுறைகள்
-
அனைத்து டோர்னமெண்டுகளும் குறிப்பிட்ட இருக்கைகளைக் கொண்டுள்ளன. டோர்னமெண்டுகளில் இணைவதற்கு குறிப்பிட்ட நேரத்தில் தயாராக இருங்கள்.
-
டோர்னமெண்டுகளின் இறுதி பரிசுகளும் வெற்றிகளும் டோர்னமெண்டில் விளையாடும் பிளேயர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
-
டோர்னமெண்டில் விளையாட அனைத்து பிளேயர்களும் சீரில்லாமல் டேபிள்களில் ஒதுக்கப்படுகிறார்கள்.
-
உங்கள் மொத்த வெற்றிகள் ரூ.10000 மற்றும் அதற்கு மேல் இருந்தால் 30%க்கான TDS பொருந்தும்.
-
வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் ரம்மிகல்ச்சரின் முடிவே இறுதியானது.
-
ரம்மிகல்ச்சர் மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் சேவை விதிமுறைகள் பொருந்தும்
-
ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் எங்கள் உதவிக் குழுவைத் தொடர்புகொள்ளலாம்.